Quantcast
Channel: ஆரோக்கியம் பெற Archives - Thamilhealth.com | Health Information in Tamil
Browsing all 38 articles
Browse latest View live

நிறையை குறைப்போம் என்று உறுதி எடுப்போம். அதற்கான ஆர்வத்தை விதைத்து...

ஒருவர் அளவான உடல்நிறையை பேணுவது அவர் வாழும் காலத்தை அதிகரிக்கச்செய்வதுடன் அவரின் செயற்றிறனையும் கற்கும் திறனையும் கூட்டும் என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் நிருபிக் கப்பட்டிருக்கிறது. நிறையை சரியான அளவில்...

View Article



கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய...

நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ...

View Article

கொரோனா வைரஸ் தாக்கம்! வெற்றி கொள்ள முடியும். Dr.சி.சிவன்சுதன்

COVD19       எனப்படுகின்ற ஒரு வகை கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரம்பலினால் நாம் அநாவசியமாக ப யப்படுகின்றோமா? போதுமான நடவடிக்கை எடுக்கின்றோமா? இந்த இக்கட்டான நிலையில் நா ம் எவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும்....

View Article

உணர்வுகளை உயிருடன் புதைத்தால் அவை ஒருநாள் உயிர்த்தெழும். Dr.G.J.பிரதீபன்

மனி்த வாழ்வில் உணர்வுகள் முக்கியமானவை. பல சமயங்களில் நாம் எமது உணர்வுகளில் வாழ்கின்றோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணர்வு வெளிப்பாடு மிகவும் முக்கியமானது. இதற்கான பயன் தரவுள்ள படிமுறைகளைச் சிந்திப்போம்....

View Article

கொரோனா தொற்றும், தொடரும் கேள்விகளும். Dr.சிவாணி பத்மராஜா. USA

இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது? 1.       நோயுள்ள ஒருவர் தும்மும் போதோ, இருமும் போதோ அல்லது பேசும் போதோ சிதறும் சளி அல்லது உமிழ் நீர்ச் சிறுதுளிகள் மற்றவரின் சுவாச மென்சவ்வுகளைச் சென்றடையும் போது. 2....

View Article


கொரனாத் தடுப்பூசியின் வரவு தொடுத்துள்ள வினாக்கள். Dr.சிவாணி பத்மராஜா. USA

கோவிட் – 19 என்றால் என்ன ? கடந்த வருடத்தின் இறுதியில் சீனாவில் அடையாளங் காணப்பட்ட SARS – COV -2 என்ற வைரசுத் தொற்றால் ஏற்படுகின்ற நோய் நிலைமையாகும் COVID – 19/கோவிட் – 19 என்ற சொல் " Corona...

View Article

சீனி சாப்பிடப் பயப்படாதவா்கள் பால் குடிக்க பயந்து நடுங்குவதன் மா்மம் என்ன?...

இயற்கையாகக் கிடைக்கக்கூடிய அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவு பால் ஆகும். சிறியவா்கள் முதல் வயது முதிர்ந்தவா்கள் வரை அனைவருமே பால் அருந்துவது மிகவும் நல்லது. மேலைத்தேச உணவுவகைகளுடன் ஒப்பிடும்போது எமது உணவில்...

View Article

தேங்காய் எண்ணெய், தேங்காய் என்பன ஆபத்தானவையா? சி.சிவன்சுதன்

தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது,...

View Article


பொய்கள் பல்கிப்பெருகி மருத்துவத்துறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன....

கவிதைக்குப் பொய் அழகு“ என்று சொல்வார்கள். நன்மைபயக்குமெனில் ஆபத்தில்லாத பொய் நியாயமானது என்றும் சொல்வார்கள். ஆனால் மருத்துவத்துறையிலே சொல்லப்படும் பொய்கள் மிக ஆபத்தானவை.சிகிச்சைக்காகச் செல்லும் பல...

View Article


கழுதை அறியுமா கற்பூர வாசனை. Dr.சி.சிவன்சுதன்

வைத்தியரைச் சந்திக்கும் பொழுது, பொதி செய்யப்பட்டுவரும் சில மா வகைகளைக் குறிப்பிட்டு இதனைச் சாப்பிடலாமா? அதனைச் சாப்பிடலாமா? என்று கேட்காதவர்கள் யாருமில்லை என்ற நிலை தோன்றியிருக்கிறது. விலை உயர்ந்த,...

View Article

அனைவரும் அடிப்படையில் அன்புமயமானவர்கள் தான்.

மனம் அன்புமயமாகி நிற்கும்பொழுது ஏற்படும் அளவு கடந்த ஆறுதலும் அமைதியும் மனிதனுக்கு பேராற்றலையும், துல்லியமாகச் செயற்படும் திறனையும், நோய்களை எதிர்க்கும் வல்லதையும் வழங்கி நிற்பதாக ஆய்வுகள்...

View Article

வளரும் குழந்தை மனம் வளம்பெற… சி.சிவன்சுதன்.

வளரும் குழந்தைகளின் மனதிலே பெரியவர்களும் பெற்றோர்களும் ஒரு சகலகலா வல்லவர்கள் என்ற மனப்பதிவே இருந்து கொண்டிருக்கும். தம்மை எந்தக் கஷ்டத்திலிருந்தும் பாதுகாப்பார்கள், தாம் விரும்புவதை செய்து தருவார்கள்,...

View Article

நோக்கங்களை நோக்கி அமைதியாக எடுத்துவைக்கும் ஒவ்வொரு காற்தடங்களும் வெற்றிக்கான...

ஒவ்வொரு தடவையும் கோபப்படும் பொழுது நாம் தோற்றுவிடுகிறோம். கோபத்தை ஏற்படுத்திய அந்தச் சூழ்நிலை எம்மை வெற்றி கொள்கிறது. கோபமான நிலையில் எமது புத்தி மங்கி சாதுரியம் குன்றி மனதாலும், உடலாலும் பிழையான...

View Article


வைத்தியரைச் சந்திக்கும் போது…

ஒவ்வொரு தடவையும் எமக்கு உடல்நலக்குறைவு அல்லது ஒரு நோய் நிலை ஏற்படும் பொழுது மனத்தைரியத்துடன் அதனை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி எடுத்தல் அவசியமாகும். தடிமன், தசை நோ, வயிற்றுக்குழப்பம்...

View Article

நாளாந்தம் பசுப்பால் அருந்துவதால் சளிபிடிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

சிலருக்கு பால்குடிக்கும் போது சளிபிடிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பசுப்பாலிற்கு அவர்களில் ஏற்படும் ஒரு ஒவ்வாமை வகையான வெளிப்பாடாகும். பால்குடிக்கும்போது சளிபிடிக்கும்...

View Article


பொய்கள் மருத்துவத்துறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன

கவிதைக்குப் பொய் அழகு“ என்று சொல்வார்கள். நன்மைபயக்குமெனில் ஆபத்தில்லாத பொய் நியாயமானது என்றும் சொல்வார்கள். ஆனால் மருத்துவத்துறையிலே சொல்லப்படும் பொய்கள் மிக ஆபத்தானவை.சிகிச்சைக்காகச் செல்லும் பல...

View Article

இசை மருத்துவம் Dr.T.பேரானந்தராஜா பொது வைத்திய நிபுணர்

மலைநாடுகளில் இசை பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கும் முன்னரே இசை மருத்துவம் எனும் பெரும் பொக்கிஷம் பாரத கண்டத் தில் பொதிந்து காணப்பட்டது. இரா கங்களினது மருத்துவ குணமும் ஒவ்வொரு அதிர்வின் அம்சமும் பாரத இசை...

View Article


பேரீச்சம் பழங்கள்…. உண்மை நிலை என்ன?

பேரீச்சம் பழங்கள்…. உண்மை நிலை என்ன? – YouTube

View Article

நீரிழிவு மருந்துகளை நிறுத்திக்கொள்ள முடியுமா?

நீரிழிவை குணப்படுத்த முடியுமா? அதாவது நீரிழிவு நிலைக்கு மருந்து பாவித்த ஒருவர் அந்த மருந்துகளை முற்றாக நிறுத்திக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுமா? இது நடைமுறைச் சாத்தியமாகுமா? என்பன பொதுவாக பலராலும்...

View Article

மாரடைப்பு, நீரிழிவு அதிகரித்து வருவதற்கான காரணங்கள்

அன்று சுகபோக வாழ்வு வாழ்ந்த வசதிபடைத்த குடும்பங்களிடையே மட்டும் அதிகம் பரவியிருந்த மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் இன்று அனைவரையும் அசுர வேகத்தில் தாக்க ஆரம்பித்திருப்பதன் காரணம் என்ன?, இது...

View Article
Browsing all 38 articles
Browse latest View live